R.Maheshwary / 2022 மே 26 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இரண்டாவது ஆண்டு சிரார்த்த தினம்,இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்னாரின் சிரார்த்த தினத்தையொட்டி, மலையகத்தில் உள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி விசேட பூஜைகள் நடைபெற்றன.
கொட்டக்கலை சி.எல்.எப் அலுவலகத்தில் இ.தொ.வின் பொது செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago