Ilango Bharathy / 2021 ஜூலை 05 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். கிருஸ்ணா
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்களில் ஒருவரும்,
கொத்மலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான அமரர். சின்னையா
கனகசபைக்கு, தொ.தே.சங்கத்தின் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.

சங்கத்தின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம்
உதயகுமார், கட்சியின் பிரதி நிதிச் செயலாளர் சோ. ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள்
இறம்பொடை –வெவண்டன் தோட்டத்துக்குச் சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி
அஞ்சலி செலுத்தியதுடன், கட்சியின் கொடியைப் பூதவுடலுக்குப் போர்த்திக் கௌரவித்தனர்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026