2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அமைச்சர் திகாவுக்கு இரண்டு எதிரிகள்

எம். செல்வராஜா   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தேர்தல் காலங்களில் உண்மைக்குப் புறம்பான வகையில் செயற்படுவோரையும் வீண் கௌரவம் பேசுபவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். எனக்கு, நுவரெலியா மாவட்டத்திலும் பதுளை மாவட்டத்திலும் கறுப்புக் கண்ணாடிகள் அணிந்த இருவர் மாத்திரமே எதிரிகளாக இருக்கிறார்கள்” என, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பசறை கோணகலையில், வீரன் புரம் என்ற பெயரில் நிர்மாணிக்கப்பட்ட 48 தனி வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (14) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .