2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரசாங்க வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு - செலவுத் திட்டத்தில் அரசாங்க வங்கி ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி மாத்தளை மற்றும் ஹட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசாங்க வங்கி ஊழியர்கள், நேற்று(9) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'வங்கிகளை மூடும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்போம்' என்று
கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள், 'ஊழியர் சேமலாப நிதி' மற்றும் 'ஊழியர் நம்பிக்கை நிதி' ஆகியவற்றுக்கு பதிலாக ஓய்வூதிய நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டமைக்கும் தங்களுடைய  எதிர்ப்பை வெளிக்காட்டினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .