2025 மே 14, புதன்கிழமை

அரவம் தீண்டியதில் தாய் மரணம்

Freelancer   / 2023 மார்ச் 13 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடியிருப்பு பிரதேசத்தில் பாம்பொன்று தீண்டியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான 62 வயதான பெண் மரணமடைந்துள்ளார்.  

குடியிருப்புக்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுக்குள் விறகு சேகரிப்பதற்காக சென்றிருந்த போதே பாம்பு தீண்டியுள்ளது. அதுதொடர்பில் உறவினர்களுக்கு வழங்கிய தகவல்களின் பிரகாரம் அந்தப் பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .