Kogilavani / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
மொனராகலை பல்கும்பர பிரதேசத்தில், ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள், நேற்று முன்தினம் (23) கிடைக்பெற்ற நிலையிலேயே, அறுவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் இதுவரை 49 தொற்றாளர்கள் இனங்காட்டப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதர்கள் மேலும் தெரிவித்தனர்.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago