2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அலைபேசி திருடியரை கைதுசெய்ய நடவடிக்கை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சென்ற நபரை, சீ.சீ.டி.வி.யின் மூலம் அடையாளங்கண்டுகொண்ட பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், ஈடுபட்டு வருகின்றனர்.

முட்டை வாங்குவதற்காக மேற்படிக் கடைக்கு, புதன்கிழமை மாலைச் சென்ற நபரொருவர், வர்த்தக நிலைய உரிமையாளரின் அலைபேசியை திருடிச் சென்றுள்ளார்.

தனது அலைபேசி திருடப்பட்டுள்ளதாக அறிந்துகொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர், வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வியின் மூலம் திருடியவரை அடையாளங்கண்டு கொண்டதுடன், அது தொடர்பில், ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், குறித்த நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .