2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆடுகளின் நடமாட்டத்தால் வாகன சாரதிகள் அவதி

Editorial   / 2018 மார்ச் 27 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச   

பதுளை நகர், மங்மாவத்தை வீதியில், ஆடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடர்களை எதிர்கொள்வதாக, பிரதேச மக்களும் வாகன சாரதிகளும் தெரிவித்துள்ளனர்.   

கட்டாக்காலி ஆடுகள் காரணமாக, இவ் வீதியில் வாகன விபத்துகளும் அதிகரித்துள்ளதென, வாகன சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, ஆடுகளின் உரிமையாளர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு, பிரதேச மக்கள், பதுளை மாநகர சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X