Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
பாலித ஆரியவன்ச / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை, கினிகம ரயில் நிலையத்துக்கு அருகிலான தண்டவாளத்துக்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலத்தை மீட்டதாக, பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் ஆணொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த ஆணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என, வைத்தியர்கள் தெரிவித்ததாக, பொலிஸார் கூறினர்.
பன்னால, பலகும்புரமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, சந்தேகம் வெளியிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .