Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ
நுவரெலியா கண்டி வீதி, பழையக்கடைப் பகுதியிலுள்ள பத்திரிகை முகவர் நிலையத்திலிருந்து, ஆணொருவரின் சடலத்தை, நுவரெலியா பொலிஸார் இன்று (24) காலை மீட்டுள்ளனர்.
மேற்படிப் பத்திரிகை முகவர் நிலையத்தை நடத்திவந்த டி.ஜி.சுனில் சாந்த (வயது 58) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago