2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

’ஆர்ப்பாட்டங்களுக்கு ரூ.21 இலட்சம் செலவு’

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், கடந்த சில காலமாக கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்காக, 21 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதென, உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

மகாபொல மாணவர் நிதியத்தின் ஊடாக, இந்த அளவான நிதியைச் செலவிட முடியாது என்றும், இதற்கான நிதியை வழங்க, பல்வேறு குழுக்கள் செயற்படுகின்றனவெனவும், அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .