Ilango Bharathy / 2021 ஜூலை 30 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷான்
மொனறாகலை பிரதேசத்திற்குட்பட்ட கும்புக்கனை ஓயாவில் தொழிற்சாலை கழிவுகள்
கலப்பதால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மின்சார உற்பத்தி நிலையமொன்று கும்புக்கனை ஓயாவுக்கு
அருகாமையில், பாராவிலை எனும் பகுதியில் அமைக்கப்பட்டது. தற்போது குறித்த தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துள்ளதால், இதன் கழிவுகள் குறித்த ஆற்றில்
கலப்பதாகவும் இதனால் இந்நீரை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஒக்கம்பிட்டி உள்ளிட்ட பல
பிரதேச விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago