2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இ.தே.தோ தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஹரின் பெர்ணான்டோ பதவியேற்பு

Kogilavani   / 2016 ஜூன் 08 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

ஐக்கிய தேசியக் கட்சியின்,  இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நேற்;று (07) பதவியேற்றார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள  இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்; ப.திகாம்பரம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், பெருந்தோட்டக் கம்பனிகளின் அதிகாரிகள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .