Editorial / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று (5) பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்தபோதிலும் அந்தப் பேச்சுவார்த்தை, நாளைய (6) தினத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் எதிர்பாராத விதமாக இன்று(05) மாலை 3 மணியளவில் நடைபெற்றதால், குறித்த பேச்சுவார்த்தை இன்றுவரையில் பிற்போடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago