2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்துக்கு மண்சரிவு எச்சரிக்கை

Kogilavani   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பாயிஸ்

சீரற்ற வானிலை காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காவத்தை, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, கட்டட ஆராய்ச்சி நிலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X