2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரிக்கு தமிழக நிவாரணப் பொதிகள்

R.Maheshwary   / 2022 ஜூன் 07 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். குமார்

தமிழக அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட  நிவாரண பொருள்கள் இன்று (7)  இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள பல தோட்டங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய, வெல்லந்துரை தோட்டத்தில் உள்ள 660 பேருக்கு  குறித்த  நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கஹவத்த பிரதேச செயலாளர் கயனி ஜ கருணாரத்னவால், அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X