R.Maheshwary / 2022 ஜூன் 01 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இரத்தினபுரி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த நிவாரணப் பொருள்கள், இரத்தினபுரி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமப் புறங்களில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றார்கள்..
எனவே,மேற்படி பொருள்கள் பகிர்ந்தளிக்கும் விடயத்தில் பாகுபாடு இன்றி செயல்படுமாறு சம்பந்தபப்பட்டவர்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago