2025 மே 08, வியாழக்கிழமை

இரத்தொட்டையில் 20 டெங்கு தொற்றாளர்கள்

Editorial   / 2020 நவம்பர் 05 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரத்ன

மாத்தளை, இரத்தொட்டைப் பிரிவில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான் காலப்பகுதியில் டெங்குத் தொற்றாளர்கள் 20 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.

இரத்தொட்டை பிரதேச செயலாளர் நிஷந்த தினப்பிரய ஹேரத் தலைமையில், நேற்று (4) முன்தினம் நடைபெற்ற கூட்டத்திலேயே, இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இவ்வருடம் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கைக் குறைவடைந்துள்ளதாகவும் பிரதேச செயலாகம், பொதுசுகாதார பரிசோதகர்கள், பொலிஸாரின் ஒத்துழைப்பால், இரத்தொட்டையில் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X