Ilango Bharathy / 2021 ஜூன் 22 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
எம்பிலிப்பிட்டிய பொருளாதார மத்திய நிலையத்தில், மரக்கறி மற்றும் பழங்களின் விலை
பாரியளவில் அதிகரித்திருந்தாலும், மரவள்ளிக்கிழங்கு ஒரு கிலோ கிராம் 20 ரூபாய்க்கு
கீழிறங்கியுள்ளது.

நேற்று (21) காலை 6 மணியளவில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்துக்கு 9,000
கிலோகிராம் மரக்கறிகளும் 7,000 கிலோகிராம் பழவகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அனைத்து மரக்கறிகளும் 100 ரூபாய்க்கு அதிகமாகவே காணப்பட்ட நிலையில்,
மரவள்ளிக்கிழங்கு மாத்திரம் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago