Sudharshini / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.எம். ரம்ஸீன்
சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.ஆர்.எம்.அப்துல் காதரின் ஜனாஸாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த இவர், தனது 79ஆவது வயதில் சனிக்கிழமை (03) காலமானார்.
சுமார் 30 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக செயற்பட்டு வந்த இவர், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026