Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, எஹலியகொட, கோமரகல பிரதேசத்தில், இறப்பர் மரம் முறிந்து விழுந்ததில், அதில் நசுங்குண்டு 55 வயது நபர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என எஹலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், கோமரகல பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஞானசார (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் விறகுச் சேகரிப்பதற்காக சென்ற போதே, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025