எம். செல்வராஜா / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதசாரியொருவரைக் கடிக்குமாறு, தான் வளர்த்து வந்த நாயை “உசி” காட்டிய நபர், ஒக்கம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒக்கம்பிட்டிய பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் பிரதி அதிபர் ஒருவரே, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாயால் கடி வாங்கப்பட்டவர், ஒக்கம்பிட்டி அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வளர்ப்பு நாயை “உசி” காட்டி கடிக்க வைத்ததாக, பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்தே, நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 minute ago
26 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
51 minute ago