2026 ஜனவரி 21, புதன்கிழமை

உதவிக்கரம் நீட்டும் செந்தில் தொண்டமான்

Ilango Bharathy   / 2021 ஜூலை 07 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

X-Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது வாழ்வாதாரத்தை இழந்து காணப்பட்ட  மீனவர்களின் குடும்பங்களுக்கு, பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார்.

உஸ்வெட்ட கெய்யாவ மீனவ கிராமத்துக்கு கண்காணிப்பு நடவடிக்கைக்காக சென்ற
சந்தர்ப்பத்தில், திக்கோவிட்ட கந்த கிராமிய மீன்பிடி சங்கம், தேசிய மீனவ சம்மேளனம் மற்றும்
சாந்த அந்தனி கிராமிய மீன்பிடி சங்கம் ஆகியவை விடுத்த கோரிக்கையின் பிரகாரம்
இக்குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை அவர் பெற்றுக்கொடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X