Mayu / 2023 நவம்பர் 29 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பிரவுன்சிக் தேயிலை தோட்டப்பகுதியில் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் புதன்கிழமை (29) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுத்தையானது சுமார் 06 அடி நீளமும் 2 அடி உயரம் கொண்டது எனவும் தேயிலை செடியுடன் வைக்கப்பட்டிருந்த கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமினி பண்டார இளங்கந்திலக , செ.தி.பெருமாள்


21 minute ago
42 minute ago
50 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
50 minute ago
51 minute ago