Kogilavani / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
மடுல்சீமை - பிட்டமாறுவ பகுதியில், நேற்று (7) உலக முடிவை பார்க்கச் சென்ற 12 பேர் அடங்கிய சுற்றுலா குழுவினரில் ஒருவர், நேற்றிரவு (06) உலக முடிவின் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து காணமல் போயுள்ளார்.
நேற்றிரவு அப்பகுதியில் முகாமிட்டு இக்குழுவினர் தங்கியிருந்துள்ளனர்.
பள்ளத்தாக்கில் விழுந்தவரை தேடும் பணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
33 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
54 minute ago