2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உல்லாசமாக இருந்த எட்டு பேர் கைது

Editorial   / 2025 ஜனவரி 05 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில்  எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம், காட்மோர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து கவரவில பகுதிக்குச் செல்லும் சமவெளி வன பகுதியில் வைத்து கைது செய்து உள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவந்தது 25 க்கும் 30 க்கும் வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் 25 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆறு ஆண்கள், வனப்பகுதியில் உல்லாசமாக இருப்பதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர் சந்தேகத்தின் பேரில் சாலாவ பகுதியில் உள்ள எட்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X