2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்

Sudharshini   / 2015 நவம்பர் 15 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்மோரல் தோட்டத்தில்  இன்று  ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 12 மணிக்கு உழவு இயந்திரமொன்று விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.

பெல்மோரல் தோட்டத்திலிருந்து  லோவகிரன்லி தோட்டத்துக்கு கொழுந்து ஏற்றிவர சென்ற உளவு இயந்திரமே(டிரக்டர்) விபத்துகுள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள், அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .