2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஊடகவியலாளர் வருடாந்த பொதுக்கூட்டம்

Janu   / 2023 ஜூன் 18 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி .சந்ரு

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கொட்டகலை ஹில்கூல் விடுதியில் சனிக்கிழமை இடம்பெற்றது.

ஒன்றியத்தின் தலைவர் டக்லஸ் நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொண்டு பிராந்திய ஊடகவியளார்களுக்கான பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X