2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

எருமைகளுடன் ஒருவர் கைது

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச

பண்டாரவளையிலிருந்து பதுளை, ரிதிப்பனைக்கு அனுமதிப்பத்திரம் இன்றி, 3 எருமைகளை சட்டவிரோதமாக ஏற்றிச் சென்ற ​சந்தேகநபரை இன்று (02) அதிகாலை  பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,  அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்து சட்டவிரோதமாக எருமைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன்,  மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பில், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .