Kogilavani / 2017 ஜூன் 21 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ், எஸ்.கணேசன்
பொகவந்தலாவை, பெட்றசோ டெவன்போல் தோட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்து, எரிந்த நிலையில், 70 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை, பொலிஸார் நேற்று இரவு மீட்டுள்ளனர். சுப்ரமணியம் மருது என்பவரின் சடலமே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .