2025 மே 19, திங்கட்கிழமை

எரிவாயு சிலிண்டர் திருடன் சிக்கினான்

R.Maheshwary   / 2022 ஜூலை 27 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி .சந்ரு

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  டெஸ்போட் பகுதியில் வீடொன்றில் இருந்த,  சமையல் எரிவாயு சிலிண்டரைத் திருடிய சந்தேகநபரை தோட்ட மக்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பசுமலை பகுதியில் இருந்து டெஸ்போட் பகுதிக்கு  விருந்தாளியாக வருகை தந்த சந்தேகநபர், நேற்று (27) காலை வீடு ஒன்றிலிருந்து வெற்று  சிலிண்டர் ஒன்றைத்  திருடி, கிரிமிட்டிய  நகரில் விற்பனை செய்ய முற்பட்ட போது  பிரதேச மக்களும் , இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளார்கள். 

சந்தேகநபர்  நானுஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X