Gavitha / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஷ் கீர்த்திரட்ண
மாத்தளை, ரத்தோட்ட பகுதியில் மாத்திரம், நவம்பர் மாத இறுதியில், 20 எலிக் காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, ரத்தோட்ட சுகாதார மருத்துவ அலுவலகர் திலானி நிங்சசலா தெரிவித்தார்.
ரத்தோட்டை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற, பிரதேச சுகாதார குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் தற்போதைய கட்டத்தில், வயல்களை வைத்திருக்கும் விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026