Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.மகேஸ்வரி / 2018 மே 07 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல- வெல்லவாய பிரதான வீதியின் கரந்தகொல்ல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததுடன், மரங்களும் முறிந்து வீழந்துள்ளமையால், குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago