Janu / 2023 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டம் சனிக்கிழமை (5) நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு தலைவராக சப்ரகமுவ மாகாண ஆளுநரும் ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவருமான நவின் திசாநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் நுவரெலியா தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவின் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சிவா ஸ்ரீதரராவ்


13 minute ago
17 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
56 minute ago