Freelancer / 2023 ஜூலை 24 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து, கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், 65 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், இரத்தினபுரி - ஹிதெல்லன பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் இரு மகன்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
33 minute ago