2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாஸ

தம்புள்ளை, வெலகஹலன்த வாவியில் மீன்பிடிப்பதற்காக சென்று காணாமல் போனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எருவெலவைச் சேர்ந்த கே.ஜீ.டிகிரிபண்டார (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றுக்காலை(8) மேற்படி வாவியில் மீன்பிடிப்பதற்காக சென்று காணாமல் போனதாக உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் இவரது சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .