2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிளை விழந்ததில் வீடு சேதம்

Gavitha   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

ஹட்டன், சின்னவேவாகலை தோட்டத்திலுள்ள வீட்டுக்கு, அச்சுறுத்தலுக்காக இருந்த மரத்தை, வெட்டி அகற்ற முற்பட்டப் போது, குறித்த மரத்தின் கிளைகள் விழுந்ததால், இரு வீடுகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுக்கு அருகில் பாரிய மரமொன்று, முறிந்து விழக்கூடிய நிலையில், இருந்தமையினால், அதனை வெட்டும் பணி, புதன்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டது.

எனினும், அந்த மரத்தின் கிளைகள், இரண்டு வீடுகளின் கூரையின் மீதே விழுந்ததால், வீடு முற்றாக சேதமடைந்தள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .