Administrator / 2016 ஜூன் 08 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன்
நோர்வூட், வெஞ்சர் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்க இலக்காகிய ஐந்து பெண்கள்; டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (08) பிற்பகல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .