2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

குளவிக் கொட்டு;பெண் பாதிப்பு

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

பொகவந்தலாவை , மோரா தோட்டத்தில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர், குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தெரியவருகிறது. இவ்வாரத்தில் மொத்தமாக 37 பேர் குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .