Kogilavani / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

- ரஞ்சித் ராஜபக்ஷ
திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்ட பத்தனை பொரஸ்கிறிக் தோட்டத்தில், நேற்று வியாழக்கிழமை, குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 20 பெண் தொழிலாளர்கள் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்தபோதே தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்.
இவர்களில், 13 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய 7 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago