Kogilavani / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர். ரமேஷ்
தலவாக்கலை, சென் அன்ரூஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர் கொட்டக்கலை வைத்தியசாலையில் இன்று (15) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்.
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago