Editorial / 2018 மே 28 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்ட செயலாளராக, தென் மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகப் பதவி வகித்த எஸ்.எம்.ஜீ.கே.பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை இன்று (28) காலை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பலர் கலந்துகொண்டனர்.
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
1 hours ago