2025 மே 15, வியாழக்கிழமை

கடமைகள் பொறுப்பேற்பு

Freelancer   / 2023 மார்ச் 23 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பசறை  கல்வி வலயத்திற்கு உட்பட்ட கோணக்கலை தமிழ் ஆரம்ப பாடசாலையின் அதிபராக திருமதி. எஸ். மனோகரன்  பசறை வலய கல்வி பணிப்பாளர் திருமதி ஸரீனா பேகம் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பெற்றார். 

இதன்போது  கோட்டக்கல்விப் பணிப்பாளர்,பாடசாலை அபிவிருத்தி நிர்வாக குழுவினர், முன்னாள் அதிபர் எஸ். ரமேஷ், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .