2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கட்டடம் திறப்பு...

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில், புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் திறப்பு விழா, பாடசாலையின் அதிபர் தலைமையில், நேற்று   (26) நடைபெற்றது.

மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் 94 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில், மேற்படி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண பதில் முதலமைச்சரும் மாகாணத்தின் தமிழ்க் கல்வி அமைச்சருமான எம். ராமேஸ்வரன், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் திருமதி செண்பகவள்ளி, ஹட்டன் வலய மேலதிக கல்விப் பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .