Freelancer / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன்செனவிரத்ன
இந்தியாவின் நிதியுதவியில் தம்புள்ளையில் 5,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அலகில் நிர்மாணிக்கப்படும் குளிரூட்டும் நிலையத்தை கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் கலாநிதி அதிரா எஸ் பார்வையிட்டார்.
இவ்வாறான விசாலமான குளிரூட்டும் நிலையம், தம்புள்ளை மரக்கறி விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு நீண்டகால தேவையாக இருந்தது. இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுவிட்டால், அவர்களின் தேவை முழுமையாக பூர்த்தியடைந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பு விஜயத்தின் போது, அங்கிருந்த விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுடன் கலாநிதி அதிரா எஸ். கலந்துரையாடினார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago