மொஹொமட் ஆஸிக் / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையகத்தில் நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி- குருநாகல் வீதி, வதுவல பகுதி தாழிறங்கியதால், அவ்வீதி வழியானப் போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாதையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மதில் உடைதது விழுந்ததில், இவ்வாறு பாதை தாழிறங்கியுள்ளது.
இப்பாதையில் வாகனங்களைச் செலுத்தும் போது, அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
33 minute ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
7 hours ago
8 hours ago