பா.திருஞானம் / 2020 ஜனவரி 24 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - குட்செட் பிரதேசத்தில் காணப்படும் தனியார், இ.போ.ச பஸ் தரிப்பிடங்கள் திருத்த வேலைகள் காரணமாக, நாளை (25) முதல் மூடப்படவுள்ளது.
இந்த பஸ் நிலையங்களுக்கு பதிலாக, போகம்பர விளையாட்டு மைதானம் பிரதேசம்¸ மத்திய சந்தை , கல்வி திணைக்கள பிரதேசம்¸ போன்ற இடங்களில் தற்காலிக தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago