Editorial / 2021 ஜூலை 25 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 12 பேர் மரணித்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் பெண்கள் அறுவர் உள்ளனர். கடந்த 22ஆம் திகதியும் நேற்று (24) ஆம் திகதியுமே இம்மரணங்கள் பதியப்பட்டுள்ளன.
மரணமடைந்த 12 பேரும், 58 வயதுக்கும் 73 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago