Editorial / 2018 மே 01 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பயிலும் 16 வயது மாணவி ஒருவர், கத்தி வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில், இன்று காலை அனுமதிக்கப்பட்டாரென, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறே, நூக்குவத்தை தோட்டத்தைச் சேர்ந்த தேவிகா என்பவரே, இவ்வாறு கத்தி வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளாரெனத் தெரியவருகிறது.
7 minute ago
18 minute ago
37 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
37 minute ago
48 minute ago