Kogilavani / 2017 ஜூலை 04 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா
நானுஓயா, ரதெல்ல பிரதான வீதியில் வைத்து, தனது கணவரால் கத்துக் குத்துக்கு உள்ளான பெண்ணொருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில், திங்கட்கிழமை மாலை, அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நானுஓயா, ஈஸ்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து, பெண்ணின் கணவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறே இச்சம்பவத்துக்கு காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .